ஒரு நாள் ஒருவன் குயிலிடம் சென்று கேட்டான் " நீ மட்டும் கருப்பா இல்லைனா எவ்ளோ நல்லா இருக்கும் ",
கடலிடம் கேட்டான் " நீ மட்டும் உப்பா இல்லைனா எவ்ளோ நல்லா இருக்கும் ",
கடைசியாக
ரோஜாவும் கேட்டான் "உன்னிடம் முட்கள் மட்டும் இல்லை என்றால் எவ்ளோ நல்லா இருக்கும் என்றான்"
அப்போது அந்த மூன்றும் ஒன்று சேர்ந்து சொன்னது "ஏ மனிதா! உன்னிடம் மட்டும் பிறரின் குறை பிடிக்கும் பழக்கம் இல்லைனா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்...

No comments:
Post a Comment