மால்கம் எக்ஸ் (Malcolm X)
(பிறப்பு மால்கம் லிட்டில்; மே 19, 1925 - பிப்ரவரி 21, 1965) ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க முஸ்லீம் மந்திரி மற்றும் மனித உரிமை ஆர்வலர் ஆவார், அவர் சிவில் உரிமைகள் இயக்கத்தின் போது பிரபலமான நபராக இருந்தார்.
நேஷன் ஆஃப் இஸ்லாத்தின் (Nation of Islam) செய்தித் தொடர்பாளராக இருந்தபோது அவர் மிகவும் பிரபலமானார். Nation of Islam (NOI) என்ற அமைப்பு அமெரிக்க இயக்கமாகவும், தமது இயக்கத்தை உருவாக்கிய (f)பர்த் முஹமதை நபியாக நம்பினர்.
Apr-1964, தனது ஹஜ் பயணத்திற்கு பிறகு சன்னி முஸ்லிமாக மாறினார். பிறகு வெளிப்படையாக NOI க்கு எதிராக பிரச்சாரம் செய்தார் ஆகையால் அந்த அமைப்பை சார்ந்தவர்களால் (21-Feb- 1965) அன்று சுட்டுக்கொள்ளப்பட்டார்.
No comments:
Post a Comment